Koottukkul oru pattampoochchi-1

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய ''கூட்டுக்குள்
ஒரு பட்டாம்பூச்சி''-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷனாதேவி டியர்
நன்றிகள் பல டியர்...
உங்களது ஊக்கத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன் டியர்...

இப்ப தான் பாத்தேன்... நேத்து வெறும் s ன்னு மட்டும் வந்துச்சு அதான் பதில் அளிக்கல சாரி மா...
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷனாதேவி டியர்
(உங்க பெயரை சரியாக
சொல்லியிருக்கிறேனா,
ஷனாதேவி டியர்?)
ரொம்ப நன்றி டியர்....

ஹா ஹா... ஷணாதேவி... நீங்க எப்படி கூப்பிட்டாலும் பிரச்சினை இல்லை... நான் ஆங்கில முறைப்படி தான் பெயரை வச்சேன் டியர்...;););)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Shana - can you please give a short intro about yourself.
Intro ah???? Apadi perusa Elam onum ila dear....
I'm an VIP....
Ethuku munnadi college la lecturer ah irunthen now got interested in story writing... I'm crazy to read Novels....
And this is my second story... First story name" Kalyana Conditions apply...." Full entertainment story ah kuduthen...
Entha story apadiye opposite concept...
Namaku feelings Elam varathu so ethai Oru challenge ah eduthu eluthuren dear...

(Note: enaku Tamil athigam varathu, epa tan konjam konjama mold pannitu iruken so spelling mistake irukum adjust karo please...:p:p:p)

So I think tatsal...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top