Koottukkul oru pattaampoochchi-18

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
அப்டேட் 17-ல சிவகாமியிடம்
டாக்டர் என்ன சொன்னார் பா?
சுசி, சிவகாமி, வருண் மூணு
பேரும் அதிர்ச்சியாற அளவுக்கு அப்படியென்ன மோசமான
விஷயத்தை டாக்டர்
சொன்னாங்கப்பா?
சுசியிடம் எந்தத் தவறும்
இருக்காது, ஷணா டியர்
நாக்கிலே நரம்பில்லாமல்
சிவகாமி பேசுறதெல்லாம்
உண்மையாய் இருக்காதுப்பா
டாக்டர் சொன்ன விஷயம் சீக்கிரம் வருணின் வாய் மொழி வார்த்தையாக வெளி வரும் டியர்...
தவறு இருக்கா இல்லையான்னு இப்ப சொல்லுறது கஷ்டம் பா....
சுயநலனத்தின் காரணமே சிவகாமியின் செயலுக்கான காரணம்...
(கதையோட கரு, இதை ஒத்து வரும் டியர்....;););))
 

Lakshmimurugan

Well-Known Member
சிவகாமி இன்னும் என்ன குழப்பங்கள் செய்ய காத்திருக்கிறாரோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top