Komagal 21

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ச்சேய் இந்த வாழவும் விடமாட்டேன் சாகவும் விடமாட்டேன் ஹீரோயின்களை பார்த்தாலே கடுப்பாகுது :mad::mad::mad::mad:

அடேய் :p:p:p நான் உயிரோடதானே இருக்கேன் எதுக்கு அழுற...
நல்ல கேள்வி தாண்டா....
சும்மா நொய் நொய் னு அழுதுகிட்டே...
வீடு வெளங்குமா...
வேண்டாம்ம்னா போயிட்டே இருக்க வேண்டியது தானே...

போடி...
இதான் சரி...

அந்த திறமை எல்லாம் இல்லையாம் :LOL::LOL::LOL: இம்ப்ரெஸ் பண்ணத்தெரியலையாம் :p:p:p
பாரேன் உன்னை எவ்ளோ அசிங்கப்படுத்துற இவ...

இப்படி சொல்லிட்டாளே :p:p:p
senthil-mahaprabhu.gif
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top