Kavipritha's Vanna Poongaavai Pol Engal Veedallavaa 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அந்தக் காதலில், இங்கே
ஷியாம், முதலில்
நல்லவனாகயிருந்து,
வீணாய் போன அண்ணன்
சுரேந்திரனின் பேச்சைக்
கேட்டு வீணாய்
போயிட்டானே பா,
கவிப்ரிதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டீம்மா, மதுஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ?
டெல்லிக்கு, ஷியாமோட
ஓடிப் போறதிலே, இருக்கிற
தைரியம், துணிச்சல்,
எல்லாம், தாய் மாமன்
ருத்ரனை, கல்யாணம்
பண்ணிக்க வீட்டில்
முடிவு பண்ணும்பொழுது
எங்கே போனதும்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
சரி, அப்படித்தான்
ஓடிப் போனவள்,
அதே தாய் மாமன்,
ருத்ரன் கண்ணிலேயே,
மாட்டுவியா,
மதுப் பொண்ணே?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...................
ருத்ரன், செமத்தியாக
கொடுத்தான்,
மதுஸ்ரீ, ஷியாம்,
இரண்டு பேருக்கும்,
ஆளுக்கு ஒண்ணு?
 

banumathi jayaraman

Well-Known Member
சௌந்தர், பயந்தபடியே
கடைசியில் ஆகிவிட்டதே,
கவிப்ரிதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
முன்பு, ஷியாமின் அப்பாவால்,
இப்போ மகனால், சௌந்தர்
திரும்பவும் அவமானப்பட்டு
விட்டாரே பா, கவிப்ரிதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
மதுஸ்ரீ ஓடிப் போகும் வரை
இந்த வரதராஜன், என்ன
செய்து கொண்டிருந்தார் பா?
இவர் அவளை என்னத்தை
கண்காணிச்சு கிழிச்சாரோ,
கவிப்ரிதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top