Kavipritha's Ninnai Sila Varangal Kaetpaen 18

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அதென்ன cold coffee யா இப்படி சட்டுன்னு மொத்தமா ஊத்திகிட்ட :oops::oops::oops:

இன்னும் என்ன வேணுமாம் ஸ்வாதி அண்ணனுக்கு...... எல்லோரும் விட்டாச்சு இவன் மட்டும் புடிச்சுட்டு தொங்குறான்..... இனியாச்சும் அடங்குவானா???

அம்மா பையன் உறவு இப்போ தான் கொஞ்சம் எட்டிப்பார்க்குது.......
அத்தை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக சொல்றாங்க.......

இங்கே எப்படியோ ப்ரொபோஸ் பண்ணியாச்சு :p:p:p எவ்ளோ பயம் :D:D:D
ஜெகன் தெளிவாயாச்சு........ ஸ்வாதி இல்லை இனி ஜெகன் வாழ்க்கையில்.....
ஆதி அதைவிட தெளிவு.....
படிக்கிற புள்ளை போன்ல சொல்றதை கேட்பாளா இல்லை படிக்கணும்னு சொல்வாளா :p:p:p

இவங்க விஷயம் வீட்டுல யார் காதுக்கும் போகுமா இல்லை கண்ணுக்கா???
பாலுக்கு பூனையை காவலா அனுப்புறாங்க விஷயம் தெரியாமல் :p:p:p
மாவு டைமுக்கு எடுத்துட்டு வர விடுவானா ஜெகன்........

 




Last edited:

fathima.ar

Well-Known Member
#6
காதல் கொண்டவன் மரித்துவிடலாம்
கொண்ட காதல் மரித்திடுமா???
உயிராய் காதல் சின்னம் உடனிருக்கையில்
நினைவுகளோடு வாழ்தல் உயிர்ப்புடனிருக்குமா??
 




Last edited:

Janavi

Well-Known Member
#7
ரெண்டு பேரும் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்சி எடுக்கரங்களே.....ஜெகன் தெளிவாக இருக்கார்...இயல்பாக கொண்டு போறீங்க சிஸ்... Super
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
:love::love::love:

இந்த விக்னேஷுக்கு இன்னும் என்ன வேணுமாம்??? அதான் ஜெகனை காலை ஓடச்சு படுக்க வச்சது பத்தாதா..:mad::mad:

அம்மா மகன் உறவு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகுது...
அத்தையை மட்டும் பார்துக்குற.. என்னை எப்போ பார்ப்ப... பார்த்துட்டா போச்சு...;);)

ஒருவழியா ஜெகன் புரோபோஸ் பண்ணியாச்சு... ஆதியும் புரிஞ்சுக்க முயற்சிப்பான்னு தோணுது...

இவங்க போறதை பார்த்தா.. மாவும் சாம்பாரும் உடனே வரும்னு தோணலை... பேசாம ஜெயந்திம்மா போடுற பூரியை கொஞ்சம் அதிகமாகவே போட்டுருங்க...:p:p



 




Last edited:

MaryMadras

Well-Known Member
#10
அருமையான பதிவு கவி:love::love::love:.ஜெயந்திக்கு,ஜெகன் தன்னை அவனோட வரச் சொன்னதுல அவ்வளவு பெருமை:):).மூனு மாசத்துலே ரிட்டையர்டு ஆனதும் மகன்,மருமகளோட போயிடுவாரா:):).

ஜெகன், ஆதியிடம் உன்னளவு அவள் என்னுள் வரவில்லை, உன்னைத்தான் அதிகமா தேடுறேன்னு தன் காதலை சொல்லிட்டான்:giggle::giggle::giggle:.

சுவாதி விஷயத்தில் நான் தவறிட்டேன்,அது முடிஞ்சு போச்சு,அவளை மறந்துட்டேன்,நீ தான் அவளை மறக்கனும்னு ஜெகன் சொல்லிட்டான். ஆதி,சுவாதியை மறந்து ஜெகனை ஏற்றுக்கொள்வாளா:unsure::unsure::unsure:.

நல்லாகி வா,இப்படி பேசற வாயை கொஞ்சம் சரி பண்ணனும்:D:D:D.அத முதல்ல பண்ணனும், விக்னேஷ் தப்பு பண்ணிட்டு ஜெகனுக்கு திமிர்னு சொல்றான்:mad::mad:.விக்னேஷ் இதோட இந்த பிரச்சனைய விடுவானான்னு தெரியலை:rolleyes::rolleyes::rolleyes:.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement