Kavipritha's Naanae Un Saripaathi 20

Joher

Well-Known Member
#4
Tks கவி.........

என்ன இப்படி முடிச்சுட்டீங்க சிப்ஸ் கேட்டு.......:eek:
புள்ளைத்தாச்சி கேட்டு வாங்கிக்குடுக்கலைனா எப்படி.......

சதா எங்கே தீயா வேலை செஞ்சாரு:unsure::unsure::unsure:
கனி செம........
சண்முகம் அதுக்கும் மேல......

5 வருட பிரிவு ஈடு செய்ய முடியாது........
அதனை மறக்குற மாதிரி ஒரு வாழ்க்கை மட்டுமே வேண்டும்........

சதாவை profession to family வரவச்சுட்டீங்களே......
ரெண்டு புள்ளைங்க........:love::love::love::love::love:
சதாக்கு full night duty இருக்குமே.........
Enjoy டாக்டர்..........

டக்குன்னு சொல்லாமல் முடிச்சுட்டீங்க........
Epilogue போடுங்க கவி.........
 
Last edited:

Advertisement

New Episodes