Kavipritha's Minnodu Vaanam nee 3

தரணி

Well-Known Member
#42
இவ்வுலவு பெரிய குடும்பம் ....அப்போ அபி குடும்பத்துக்கும் அமர் குடும்பத்துக்கும் சம்பந்தம் இருக்கு
 




#43
அபிராமியின் குடும்பம் பெரிய
பணக்காரங்களோ?
பச்சையம்மாள்சம்பூர்ணம்
பாட்டியின் பேரே செமயா
அட்டகாசமா இருக்கே
பாட்டி ஆளும் அப்படித்தானோ?

அம்மாவுக்கு விஷயம் எல்லாம்
தெரியுமுன்னா அபிராமியின்
தாய் மகாலக்ஷ்மி அமர்நாத்துக்கு
உறவா?
அத்தையா?
அமர், மகாவின் அண்ணன்
மகனா?
தாங்கள் பணக்காரங்கன்னு
முரளியை பச்சையம்மாள்
கிட்டே சேர்க்கலையா?
 




Last edited:

Advertisement

New Episodes