Kavipritha's Minnodu Vaanam Nee 2

#42
ஆக, தான் நினைத்தபடி ஃபுட்
பால் கோச்சிங் வேலைக்குத்தான்
அமர்நாத் போறான்
அப்பாவின் கம்பெனிக்கு
பொறுப்பேற்க போகலை
என்ன பையனோ போ

முரளிக்கு வேற கொஞ்சம்
பிரச்சனை போலவே
அதான் மகனை சப்போர்ட்டுக்கு
தேடுறாரோ?

அபி மீது அமருக்கு கோபமும்
வருது
அவளைப் பார்க்காமலும்
இருக்க முடியலை
ஏன்?
அமர்நாத்துக்கு அபிராமி
உறவுப் பெண்ணா?
 
Last edited:
#43
இது நல்லாயிருக்கே நியாயம்?
இவன் பந்தை அடித்து அவள்
கன்னத்தைப் பெயர்த்து விட்டு
வேற பையனை அனுப்பி
அமர் அவளை போகச்
சொன்னால் அபிராமி
போயிடுவாளா?
 

Advertisement

New Episodes