Kavipritha's Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 17

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மிகவும் நன்றாக இருந்தது யாரையும் உயர்த்தி தாழ்த்தி காட்டாமல் அவரவர் குணங்களின் இயல்பு படி அவர்களை காண்பித்து அழகு கொடுத்துவிட்டீர்கள்
yaa... sis... thank u sis
 
murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப நல்ல நிறைவான நாவல் சகோதரி. மிகவும் நன்றாக இருந்தது யாரையும் உயர்த்தி தாழ்த்தி காட்டி குறை சொல்லமால் அவரவர் குணங்களின் இயல்பு படி அவர்களை காண்பித்து நல்ல முறையில் நாவலை சிறப்பாக முடித்துள்ளீர்கள்.

இரு குணங்கள் என இரு பெண்கள், ஒன்று கட்டுப்படும் அகல்யா, மற்றோன்று கட்டுப்படுத்தும் காயத்ரி என காட்டி, அவரவர் வாழ்வின் செம்மை சொன்னது அருமை.

நிறைய இடங்கள் உரையாடல்கள் பிடித்தது./ நாம் நம்பிக்கையை இழக்கும் சமயம் தான் கோபம் வரும், /பிடிவாதம்:- நம்மை நேசிக்க கூடியவர்களிடம் மட்டுமே காட்டமுடியும், /என்னை விட்டு போனவ எவ்வளவு நல்லவளா வேணா இருக்கலாம். ஆனால் நான் மட்டும் வேனும் என நினைக்கும் நீ என்னை விட உயர்ந்தவ./ அவன் என்னவன் என நம்புவதை விட உணரவேண்டும்./புரிதல் உள்ள இடத்தில் யார் தோற்றாலும் நிறைவே என வந்த வரிகள் அருமை சகோதரி.

நாவலில் நிறைய பாத்திரங்கள் இருக்கு என்று மனதில் பட்டது சகோதரி, குறிப்பாக காயத்ரி துணை பாத்திரம் எனும் போது அவருடைய உறவுகள் நீளம் என தோன்றியது சகோதரி. மற்றப்படி சிறப்பான நாவல் சகோதரி. வாழ்த்துகள்.
 
ரொம்ப நன்றி சகோ, மிகவும் நன்றி, பெண்களை கொண்டு நகர்த்திய கதை, இரு வேறு குணம், ஏன் ஒருத்தி வேண்டான்னு போறா அப்படின்னு சொல்ல, இடம் தேவை சிஸ், அதான் காயத்ரி வழி உறவுகளின் எபி, அது இல்லன்னா, கொஞ்சம் கஷ்டம்ன்னு நான் பீல் பண்ணேன். அதான் அப்படி .

அனைத்தையும் ஊன்றி பார்த்து, அழகாக பகர்ந்தமைக்கு நன்றி சகோ.......
 
நல்ல நாவலுக்கு வாழ்த்துகள் சகோதரி.( நான் உங்கள் சகோதரன்)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top