Karuvarai Sontham 39

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#32
என்ன ரமா , ஒரு இறப்பு மூலம் தான் இன்னொருத்தருக்கு நன்மை கிடைக்கும்னு இப்படி ஈஸியா கதையை முடிச்சுட்டீங்க , எனக்கு பிடிக்கவே இல்ல , இந்த கதை முடிவு இப்படி தான் இருக்கும்னு எல்லோரும் சாதாரணமா யோசிச்சு இருப்பாங்க, அதையே தான் நீங்களும் கொடுத்து இருக்கீங்க , பெரிய ட்விஸ்ட் எல்லாம் இல்லை , உங்க எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்ததாலே இப்படி உரிமையை கோபப்பட்டுட்டேன் , சாரி .....:(
சாரி எதுக்கு சிஸ், உங்க மன ஆதங்கத்தை கேக்குறீங்க, இதுல எதுவும் தப்பு இல்லை சிஸ்....

ஒருத்தரோட இறப்புல தான் இன்னொருத்தருக்கு நன்மைன்னு சொல்ல வரல சிஸ்....அவங்க செஞ்ச தப்புக்கு, மிருதுளா அனுபவிச்ச கொடுமைக்கு அவங்களுக்கு தண்டனை அந்த ரீதியில தான் சிஸ், .....அவங்க செஞ்ச தப்பை அவங்க புரிஞ்சு திருந்தி இருந்தா, இந்த தண்டனை கூட கிடையாது....ஆனா அவங்க திருந்தல, இல்லனா சந்துரு திரும்பியும் மிருதுளாவோட வாழ்கையை கெடுக்க நினைச்சிருக்க மாட்டான்....மீனாட்சியும் சரண்யாவும், அவளை தேடி செஞ்ச தப்பை சொல்லி மன்னிப்பு கேட்டு இருப்பாங்க....ஆனா, மிருதுளா எங்க இருக்கான்னு கூட அவங்க தெரிஞ்சிக்க முயற்சி செய்யல...இப்படியே சந்தருவ விட்டா, மிருதுளா வாழ்க்கை புள்ளா இவளை தொந்தரவு செஞ்சுட்டே இருப்பான்.....அவன் திருந்துற ஐடியால இல்லை....கெட்டவங்க நல்லா இருந்தா, அப்போ நல்லவங்களுக்கு என்ன மரியாதை சிஸ் ?? உண்மை சிஸ், நான் ட்விஸ்ட் வைக்கனும்னு நினைக்கல சிஸ், ஒன்னு அவனுக்கு தண்டனை இல்லை கேஸ் கோர்ட்டுக்கு கொண்டு போறது......ஏற்கனவே மிருதுளா நிறைய அனுபவிசிட்டா, இன்னும் அவள் கஷ்டபடுற மாதிரி சீன் வச்சா படிக்க பிடிக்காது சிஸ்...ஏற்கனவே ஒரே அழுகாச்சி தான் ஸ்டோரில....so to wind up, this was the existing option.. hope i make my point clear.....thank you so much sis. :):):):)
 




RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#33
தனக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னிப்பது மிருதுளாவின் பெருந்தன்மை.ஆனாலும் அவர்கள் உயிரோடு இருந்து தண்டனை அனுபவிக்காமல் உயிரை விட்ட தண்டனை குறைச்சல் தான்.
uyirodu irunthu thandanai anupavachalum avan thirunthi irukka maattan sis.....athan intha thandanai....thank you so much sis :):):)
 




#36
சாரி எதுக்கு சிஸ், உங்க மன ஆதங்கத்தை கேக்குறீங்க, இதுல எதுவும் தப்பு இல்லை சிஸ்....

ஒருத்தரோட இறப்புல தான் இன்னொருத்தருக்கு நன்மைன்னு சொல்ல வரல சிஸ்....அவங்க செஞ்ச தப்புக்கு, மிருதுளா அனுபவிச்ச கொடுமைக்கு அவங்களுக்கு தண்டனை அந்த ரீதியில தான் சிஸ், .....அவங்க செஞ்ச தப்பை அவங்க புரிஞ்சு திருந்தி இருந்தா, இந்த தண்டனை கூட கிடையாது....ஆனா அவங்க திருந்தல, இல்லனா சந்துரு திரும்பியும் மிருதுளாவோட வாழ்கையை கெடுக்க நினைச்சிருக்க மாட்டான்....மீனாட்சியும் சரண்யாவும், அவளை தேடி செஞ்ச தப்பை சொல்லி மன்னிப்பு கேட்டு இருப்பாங்க....ஆனா, மிருதுளா எங்க இருக்கான்னு கூட அவங்க தெரிஞ்சிக்க முயற்சி செய்யல...இப்படியே சந்தருவ விட்டா, மிருதுளா வாழ்க்கை புள்ளா இவளை தொந்தரவு செஞ்சுட்டே இருப்பான்.....அவன் திருந்துற ஐடியால இல்லை....கெட்டவங்க நல்லா இருந்தா, அப்போ நல்லவங்களுக்கு என்ன மரியாதை சிஸ் ?? உண்மை சிஸ், நான் ட்விஸ்ட் வைக்கனும்னு நினைக்கல சிஸ், ஒன்னு அவனுக்கு தண்டனை இல்லை கேஸ் கோர்ட்டுக்கு கொண்டு போறது......ஏற்கனவே மிருதுளா நிறைய அனுபவிசிட்டா, இன்னும் அவள் கஷ்டபடுற மாதிரி சீன் வச்சா படிக்க பிடிக்காது சிஸ்...ஏற்கனவே ஒரே அழுகாச்சி தான் ஸ்டோரில....so to wind up, this was the existing option.. hope i make my point clear.....thank you so much sis. :):):):)
ரொம்ப நன்றி, என்னுடைய கமெண்டுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்ததுக்கு ,
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement