Karuvarai Sontham 39

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
Hi Friends,

Here is the next update of karuvarai sontham. please read and share your comments.

karuvarai sotham - 39

கருவறை சொந்தம், இறுதி அத்தியாயத்தையும் அடுத்த போஸ்டில் பதிந்துவிட்டேன். மறக்காமல் அதையும் படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 




Last edited:

Sainandhu

Well-Known Member
#4
கதை முடிந்து விட்டதா...ரமா...?
இல்லை இன்னும் ஒரு எபி இருக்கா....?
சந்துரு,அவன் அம்மா இருவருக்கும் தண்டனை சரிதான்,....
அந்த டாக்டர் பொண்ணு என்ன ஆனாள்...?
அந்த படித்த முட்டாளுக்கு நோ பனிஷ்மெண்ட்டா...?
 




RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#5
கதை முடிந்து விட்டதா...ரமா...?
இல்லை இன்னும் ஒரு எபி இருக்கா....?
சந்துரு,அவன் அம்மா இருவருக்கும் தண்டனை சரிதான்,....
அந்த டாக்டர் பொண்ணு என்ன ஆனாள்...?
அந்த படித்த முட்டாளுக்கு நோ பனிஷ்மெண்ட்டா...?
இறுதி எபி அடுத்த போஸ்டில் போட்டு இருக்கேன் சிஸ்.....இந்த எபியில் அத்தை மகள் என்று சொல்லி இருப்பது, அவளை தான்.....தங்கள் கருத்துக்கு நன்றி சிஸ். கடைசி எபியும் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சிஸ்.
 




Devi29

Well-Known Member
#7
Mrithula oru angel thanpa thanaku themmai seithavanukagam varuthatha patra
.anyway thavaru seithavanuku thandanai kidaithu vittathu sis
 




#9
சூப்பர், சூப்பர் ரொம்பவே நன்றாக
கொண்டு சென்று நாவலை
முடித்து விட்டீர்கள், ரமாலக்ஷ்மி டியர்
ஹா... ஹா... ஹா...............
உப்பை தின்றவர்கள்
தண்ணீரை குடித்தனர்
ஆனாலும் இந்த சந்துரு, சரண்யா
மீனாட்சி மூவருக்கும் இவ்வளவு
எளிதான சாவு வந்திருக்கக்கூடாது
மிருதுளாவை அணு அணுவாக
அழ வைத்தவர்களுக்கு இன்னும்
கொஞ்சம் கொடூரமான சாவு
வந்திருக்க வேண்டும் பா
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement