Karuvarai Sontham 36

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
Hi Friends,

here is the next update.
karuvarai sontham - 36

மிருதுளா - கெளதம் - தேஜாக்கு என்ன தொடர்ப்பு என்பதை தவிர, மற்ற எல்லா கேள்விகளுக்கும் முடிந்தவரை பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன். எதாவது சந்தேங்கங்கள் இருந்தால், கமெண்டில் தெரியபடுத்தவும் தோழமைகளே.

இன்னும் 2 அல்லது 3 எபியில் கதை முடியபோகிறது. படிக்க ஆரம்பிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம் தோழிகளே.
 




#8
ஹ்ம்ம்........... தனக்கு
நல்லது செஞ்ச
அருமை தங்காச்சி
ஆராதனாவை முதலில்
அடித்து விட்டு, பின்னர்
அழும் மிருதுளா, ஒரு
லூசு-ன்னு-தான்
எல்லோருக்கும் தெரியுமே,
ரமாலக்ஷ்மி டியர்?
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement