Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு, ஒரு உண்மை
தெரிஞ்சாகணும்,
கார்த்திகா டியர்
நல்லாப் படிச்ச,
ரிஷிநந்தனுக்கு
இன்ஜினீயரிங் சீட்
கிடைச்சது சரி,
ஆனா ஒண்ணுமே
எழுதாம, வெறும்
பேப்பரைக் கொடுத்த
தேவாவுக்கும்,
எப்படிப்பா,
இன்ஜினீயரிங் சீட்
கிடைச்சுது,
கார்த்திகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
இன்ஜினீயரிங்=ல,
தேறி வந்துட்டயில்லே
தேவா மச்சி, எம்.ஈ.=ல
எம்பி, எம்பி, பாஸ்
பண்ணிறலாம்
கவலைப்படாதே,
தேவா டியர்
ரிஷி, உனக்கு கேரண்டி
கொடுக்கிறான் பாரு,
தேவா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, ஹீரோயின்,
வேதாநாயகி
அரிச்சந்திரன்,
இன்ட்ரோ=வா?
சூப்பர்ப் ஸீன்,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அண்ணலும், நோக்கினார்
அவளும், நோக்கியாவா?
இல்லையா,
கார்த்திகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top