Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வேதநாயகி, இறந்து
விட்டாள், இனி வர
மாட்டாள்=னு,
நீங்க சொன்னீங்க,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் ரிஷியிடம்,
நான் நிஜம்=ங்கிறா,
உன் கூடவே, கடைசி
வரை இருப்பேன்,
உன்னை விட்டுப்
போக மாட்டே=ன்னு,
ரிஷியிடம், வேதநாயகி
சத்தியம் பண்ணுறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, பேயையே
பொய் சொல்லி
ஏமாத்துறே=ங்கிறா
ஒண்ணுமே புரியலையே
கார்த்திகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
டைரி=ங்கிறதே, பர்சனல்
அதிலே சென்சார் எதுக்கு,
வேதநாயகி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, ஒரு
கார்த்திக் மாதிரி,
அப்போ, காலேஜ்
டேஸ்=ல, ஒரு
சாப்பாட்டு ராமன்,
தேவாவா?
சூப்பர்ப் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
குளிச்சா, சளி பிடிக்குமா?
அதானே, யானை=லாம்
பல் விளக்கிட்டா, சாப்பிடுது?
தேவா, நீ, ரொம்பவே
கிரேட் தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், கவிதாவை,
நீ, இப்படி மயக்கம்
போட வைச்சிருக்கக்
கூடாது, தேவா டியர்
செய்யறதெல்லாம்,
நீ செஞ்சுப்புட்டு,
மெஸ் கண்ணாயிரத்தை
குற்றம் சொல்லுறீயே,
தேவா தம்பி?
ரிஷிநந்தன்=தான்,
ரொம்பவே பாவம் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இதிலே, உனக்கெல்லாம்
இமேஜ் வேற, ஒரு கேடா?
உண்மையிலயே,
தேவா, ஒரு காமெடி
பீஸ் தான், ரிஷி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top