Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நண்பனின் மகளை நல்லபடியாக
வளர்த்து ஆளாக்கி தனக்கு
மருமகளாக்க நினைத்து
செயல்படும் சிவ பிரகாசம்
ரொம்பவே கிரேட் தான்
கார்த்திகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அம்பிகா பாட்டியும்
நல்லவங்களாத்தான்
இருக்கிறாங்க
கார்த்திகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ வில்லன் or வில்லி
யாருப்பா?
இனிமேல்தான் வருவார்களா
கார்த்திகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்களோட எல்லா நாவல்களுமே
ரொம்பவே யதார்த்தமான
குடும்பக் கதையாக காதலையும்
அருமையாக வெளிப்படுத்தும்
அழகான கதைகளாக
அருமையாக இருக்குப்பா
கார்த்திகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்களோட எல்லா நாவல்களுமே
எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குப்பா
கார்த்திகா டியர்
 
Last edited:

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
உங்களோட எல்லா
நாவல்களுமே,
எனக்கு ரொம்பவே
பிடிச்சிருக்குப்பா,
கார்த்திகா டியர்
thanks baanu. porumaiyaa message type panni paaratturathukku. enakke intha nalla palakkam illai. naanum aduthavanga kathai padichittu comment kodukkama poiruven. but neenga comment pandrathu encouraginga irukku.
stories padichathukku thanks.
apram ithula villi villans ellam avangale thaan veliya irunthu vara vendiyathu illai.
summa relaxaa padikira maathiri thaan irukkum. dont worry
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top