Kannil Theriyuthoru Thotram - 34

Advertisement

Sri B

Well-Known Member
elarum ipdi potu paduthuna enna thaan seivan..paavam pugazhu..:(epdiyo visayatha solitanga..'no comments'nu solra madiri patunu simple ah mudichita..ana romba amaithya vitutaley..pullukattu..:confused:nice epi kuyilamma..;);).waiting for the next..:):)
 

Joher

Well-Known Member
இந்த புகழ் அதெல்லாம் தூக்கி போட்டுட்டு ஒழுங்கா இருந்திருக்க வேண்டியது தானே......

அவளுக்கு எப்பவுமே அவன் ஏன் இப்படி இருக்கான்னு நினைப்பு..........
பிள்ளை இப்போ வேண்டாம்னு நினைக்கிறானோன்னு நினைக்கும் வரை.........
நான் இவனையே நினைச்சிட்டு இருக்க.....
இவனுக்கு இவன் தங்கை வாழ்க்கை தான் முக்கியமா படுதோன்னு கூட நினைக்கலாம்..........

எதுன்னாலும் என்கிட்டே share பண்ணனும்னு தோனலையே.......... இத்தனை மாசம் என்னை படுத்திவிட்டானே........... எத்தனை டென்ஷன்.........
இப்போ சேதாரம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.........

ஆனால் இவன் வேற இப்பவும் பொண்டாட்டியையும் விட்டுக்கொடுக்கமாட்டேன்......... தங்கையையும் விட்டுக்கொடுக்கமாட்டேன்......... என்கிறான்.........
இவனுக்கு தான் அத்தனை சோதனையும் வருது.......... so sad........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top