Kannil Theriyuthoru Thotram - 32

Advertisement

umaradha

Well-Known Member
Nice ud Sarayu. Ashok konja naal porukkalaam illa. Ippo thaane Amuthavum padikka vanthurukka. Ponni and other family members ellorum pazhaiya sandai ellam marandu konja naal otrumaiya irukkum bodhu intha topic aarambikkalam.
 

Sundaramuma

Well-Known Member
இது எப்படி எப்போ நடந்தது .....பொன்னி அண்ணனுக்காக பார்க்க போய் இப்போ இப்படி..... அசோக் கவிதா ரெண்டு பெரும் முதல்ல அவ கிட்ட விளக்கம் சொல்லணும்.... எப்படி பார்த்தாலும் ஒரு வித மனஉளைச்சலை தவிர்க்க முடியாது .....சூப்பர் அப்டேட் சரயு :)
 

Punitha.

Well-Known Member
பொண்டாட்டின்னு ஒருத்தி வரும்போதே தங்கை இரண்டாம் பட்சம் அசோக்கின் முடிவை எதிர்பார்க்க வில்லை.
 

shanthinidoss

Well-Known Member
ashok ninaithen ne kalyanam vendam vendam entru sollum pothe ippadi than varumnu ninaichen.. ponni thalai than urula poguthu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top