Kannil Theriyothoru Thotram - 27

Advertisement

Joher

Well-Known Member
ஒருவன் மனது ஒன்பதடா.......
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..........

சிவா மனசுல சக்தி........
அசோக் மனசுல அமுதா...........

என்னதான் அடிவாங்கினாலும் அந்த பெட்ரோமாஸ் லைட் தான் வேணும் போல இந்த அசோக்கு........... பார்த்தவுடனே பசக்குன்னு ஓட்டிட்டா போல.........
இனி இந்த PP ஒன்னும் பண்ண முடியாது............

அவங்களுக்கு பிடித்தால் பண்ணிக்கட்டுமே........... அசோக்கு என்ன குறை........

பரஞ்சோதி........... இப்பவே இப்படி ஓரு அவமரியாதை........... கல்யாணத்துக்கு போனால்???????

புகழ் பார்த்துப்பான்............ நீ போமா..........
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
புகழுக்காக பொன்னி திருமணத்திற்கு செல்வாளா இல்லை பொன்னிக்காக புகழ் புறக்கணிப்பானா.........
 

Sairam

Active Member
அடுத்த ஏழரையை கூட்டிட்டாங்கப்பா.புகழ் என்ன செய்றான் பார்கலாம.:)
 

Tharav

Well-Known Member
Birthdayum mudiyala
Prachanaiyum mudila...

Kalyanam panna santhoshama irukkalaam nu yaaru sonnathu..
Illa yaaru sonnathu nu ketkuren..
Ponni Chellam veetla na prachana limited source..
Post marriage..
Enga varum
Epdi varum
Ethukku varum
Yaar kooda varum nu
Onnum solla mudiyaathu


Ana onnu mudinja onnu taan taannu varum:confused::confused:
:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top