Kanavugal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னுடைய இத்தனை வருடத்
திருமண வாழ்க்கையை,
நானும் நினைத்துப் பார்க்கிறேன்
நீங்கள் சொன்னவற்றில்,
ஒன்று கூட நடக்கவில்லை பா,
மகிழ் குழலி டியர்
 

Joher

Well-Known Member
என்னுடைய இத்தனை வருடத்
திருமண வாழ்க்கையை,
நானும் நினைத்துப் பார்க்கிறேன்
நீங்கள் சொன்னவற்றில்,
ஒன்று கூட நடக்கவில்லை பா,
மகிழ் குழலி டியர்

அது கனவு தானே பானு....... எல்லோருடைய விருப்பமும் இது தான்.......

நிஜமாவது நம் கையில் மட்டும் இல்லை.........
 

sandhiya sri

Well-Known Member
kanavukal nadakkum silar vaazhvil kaaththiru thozhi...! aanal nee avarai unmaiyaaga nesiththaal kandippaaga nadakkum! atharkku nakkavillaiye santhiya dear enru ennidam ethuvum kedkaathirkal banumma, nadakkum enru nambuvom.. nanthaal magilchchi..
but padikka rasikka migavum nanraaga irunththu kuzhli
 

Sumitha

Well-Known Member
Every month nila varuthu but namma innum machine than . palaya life style mattum innum yetta kani than.antha nilachoru ninaivugal ippo irukura kudubathula ninaivugal mattume...
 

Tharav

Well-Known Member
கனவு பலிக்குமா இந்த கலியுகத்தில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top