லலிதா dominating கதிர்......
கதிரின் தயக்கத்தை உடைக்கும் லலிதா........
She cleared all her doubts........
Good self analysis by both........
கடைசியில் மறப்போம்...... மன்னிப்போம்........
பாவம்....... கதிருக்கு துடைச்சிக்க முந்தானையை குடுமா........... வழியுது பயபுள்ள........
ஹா... ஹா... ஹா................கதிர்; எப்படி இருக்கு என் காதல் கதை
லலிதா;மைண்ட் வாய்ஸ் நல்லாவே இல்லைசெம ...