Kaaththiruppenadi Kannamma - 20 & final.

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
ரம்யா ராஜன் டியர்
சஞ்சீவ் and ஷக்தி, இருவரும்
சூப்பர்ப் மென் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான, இந்த
''காத்திருப்பேனடி கண்ணம்மா'',
நாவலை நான் ஏற்கெனவே
படித்திருக்கிறேன்
எனக்கு, மிகவும் பிடித்த
நாவல்களில் இதுவும் ஒன்று,
ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாரதி, தான்யா, இவங்களோட
அத்தை, வனிதா, வத்சலா,
ஸ்ரீநிவாசன், ராதா, சுதாகரன்,
பாரதியோட ஆத்துக்காரர் சஞ்சீவ்,
அத்திம்பேர் ஷக்தி, சரவணன்,
இவன் மனைவி சௌமி and பாட்டி
எல்லோரையும் நேக்கு, ரொம்ப
நன்னா புடிச்சிருக்கு
வினீத் மற்றும் அவன் பேமிலியை,
எனக்குப் பிடிக்கலை, ரம்யா டியர்
சீட்டிங் fellows பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top