Kaathalin Parisu 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தங்கச்சிங்க எந்த பாவமும் அறியாதவங்க.....
சேர்த்துக்கிட்டான்.....
மச்சானையும் பார்த்தாச்சு...

அம்மா கல்யாணத்துக்கு வரலாம்... அழைப்பு சூர்யா மூலம் போகுது...
அவங்களையும் ஏத்துக்க வாய்ப்பிருக்கு...
ஏன்னா சக்தி இருக்காளே சேர்த்துவைக்க...
 
Last edited:

Devi29

Well-Known Member
தங்கைளை அக்ஸ்ப்ட் பண்ணிட்டான் .
சூர்யா மச்சான் ஆயிட்டான்
அம்மாவை மட்டும் தள்ளி நிறுத்தி யாச்சு. எப்படி ஷ்யாமால் ஏத்துக்க முடியும்
அவன் தாய் அன்புக்கு ஏங்குனப் போ
அம்மா வரலையே
நைஸ் எபி சிஸ்
.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top