Kaathalin Parisu 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பட்டு புடவை பற்றி என்னோட thoughtம் இதுதான்......
முன்னாடியாச்சும் new year brother sisters marriage னு கட்டுவாங்க......
இப்போ எல்லாம் வாய்ப்பே இல்லை.......
Foreign ல இருக்கிற பல பேர் அங்கே போனப்புறம் கட்டிருக்கவே மாட்டாங்க......
எங்க வீட்டுல 2 இருக்கு பத்திரமா பீரோல......

தாலி செயின் கூட இப்படித்தான்......
சுண்டுவிரல் thickness க்கு மாப்பிள்ளை வீட்டில் செய்ய சொல்றது......
ஆனால் கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க நூல் thickness ல இன்னொரு செயின் தாலி செயின் னு போடுறாங்க.......
cousins பொண்ணுங்க மருமக்கள் எல்லாம் இதே வேலை தான்........
பேமிலி ல marriage வந்தால் மட்டும் ஒரிஜினல் தாலி செயின் கழுத்துல போடுவாங்க.......
சோ நாங்க முடிவு பண்ணியாச்சு போடுறப்போவே சின்னதா போட்டுடலாம் னு :p

இந்த அம்மா இம்சை தாங்கலை.....
அவனுக்கும் மனசை மாத்திக்க டைம் கொடுக்கணும் தானே......
இவங்க வேணும்னு நினைச்சதும் மாத்திக்கமுடியுமா???
*************
எழுத்து பிழை நிறைய இருக்கு இந்த எபில.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top