Kaathale Kaavalai - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely ud, விஜி டியர்
ஹா, ஹா, மாமனும் மருமகனும்
பேசிக்கொள்வது, ரொம்பவே நல்லா
இருக்கு பா
 

banumathi jayaraman

Well-Known Member
சாரங்கன், ஒரு அமைச்சர் மாதிரியே
இல்லாமல்,
எந்தப் பந்தாவும் இல்லாமல்
மனைவி, மகளின் மீது பாசமாக இருக்கிறார்,
மாமன் மகள் சந்தியா டியரும், ரொம்பவே
யதார்த்தவாதி போல, விஜி டியர்
உண்மைதான்,
குஷ்பூக்கு, கோயில் கட்டின ஊருதான்
 

banumathi jayaraman

Well-Known Member
தாய் மாமன் உறவுங்கறது அலாதியானதுதான்
இல்லையா, விஜி டியர்?
ஹா, ஹா, சாரங்கன் சொன்ன மாதிரி,
நீ குடும்பஸ்தனா ஆகிறதுக்கு, அவர் குடும்பத்தில்
கும்மி அடிச்சிடாதே, சத்யமூர்த்தி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top