Kaathal Sindhum Thooral - 20

Advertisement

Joher

Well-Known Member
டேய் என்னடா........... அதிரூபனை விட நல்ல மாப்பிள்ளை அமையுமாவா........... ஏண்டா இவனை பார்த்தால் உனக்கு நல்ல மாப்பிள்ளையா தெரியலையா??????

இது மட்டும் அதிக்கு தெரிந்தால் உனக்கு முன்னாடி அவன் வந்து கண்ஸ் கல்யாணத்தை முடிச்சி உன் கல்யாணத்துக்கு தம்பதியா வந்து ஆசிர்வாதம் பண்ணுவான்........
உன் தங்கச்சி flat-ஓ இல்லையோ உங்கம்மா flat.......... வந்து கேட்டாங்கன்னா எதையும் யோசிக்காமல் ஓகே சொல்வாங்க......... உன் would-be கிட்ட உனக்கு அடிவாங்கணும்னு எழுதியிருக்கு........... தீபா உன்னோட ஆளு பண்ணுற வேலையை கொஞ்சம் பாரும்மா...........

அடேய் வீட்டுக்கு வந்தது pre-planned-ஆ......... என்னடா ரெண்டு பேரும் இப்படி ஊரை ஏமாத்துறீங்களே..........
மழையாவது accidental-ஆ இல்லை அதுவும் incidental-ஆ.........

அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு என்னை தனிக்குடித்தனம் அனுப்பு......... நிவின்.....:p:p:p:D:D:D:D:D:D:D

தீப்ஸ்க்கு ஒரு அண்ணா இருந்திருக்கணும்.......... கண்மணி நீயாமா??????? செம.......

இந்த ஒரு வார பிரிவு எப்படியிருக்கும் என்று யாருக்கு தெரியும்.......
உங்களுக்கு தெரியுமே........ பிரிக்க போறீங்களா?????

அதிரூபனும் அதே அழுத்தத்தோடு??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top