Kaathal Sindhum Thooral -14

Advertisement

Sasideera

Well-Known Member
After 4 epi engalaku than ma BP lam egiruthu... Ipdi suspense ah potu thaakina epdi.... enavam antha varun ku
 

Shrimathi

Active Member
TY Sarayu.............

என்னாச்சு இவருக்கு......:eek::eek::eek:
முதல்ல அவ இவன்னு சொல்லுறதை விடு..........:eek::eek::eek:

confirm...... ரெண்டுக்கும் முத்திடுச்சி தான்........

ஐயோ அம்மாக்கு கொட்டு எடுத்து குடுக்குறானே இந்த நிவின்...........
இப்போ இந்தம்மா சலங்கை இல்லாம ஆடுவாங்களே..........

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையா........

அந்த பொண்ணு கல்யாணதப்போ சொல்லுறது..........:p:p:p மஞ்சு செம-மா நீ.........
இவன் பேசினத்துக்கு நாம போய் மன்னிப்பு கேட்டுட்டு வருவோம்..........:p:p:p

ரூபன் நீ இன்னும் கூட தூங்கு...........:eek::eek::eek:
இந்தம்மா அக்கறையில் சொல்லுறாங்களா......... இல்லை நக்கல் பண்ணுறாங்களா........

டெல்லி............ terrorist வருண்??????? smuggler????????

ரொம்ப நாளைக்கப்புறம் PCல comment........ அதுவும் smiley-யோடு.........
Ungaloda brain jet vegathula velai seiyum pola
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top