Kaathal Sindhum Thooral -14

Advertisement

Pramo

Well-Known Member
:):):)...
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி...

Boss sad song perform panniyachilla fresh aagunga propose pannuvomm...
Kanna feel pannathu kamaniku feel aagalaiya pavam confusion lea vachurukkanga...:oops:
Paaruda intha nivin Paulya.. Idea solluvarunu paatha ammata pottu kuduthutaar.... :mad:
Ruban pidil play panni pintringa but amma performance pramadham intha epila score panitaanga semma form la irukkanga Superuu.... :D
Varun bai flash newla varaama so TV on pannunga bossuu... kanmani namakkeas natakkum than...
Nice episode.... :)
Waiting for next one...
இன்னிக்கு ப்ரீகேப் இல்லை.. டைரெக்ட் எபி தான்...:):):)(happy..) moonu smiley Mattum thaana 3 smileyku 3 kozhukattai free illayaa...

Happy unnamed (9).jpgchaturthi aathi... :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top