Kaathal Sindhum Thooral -14

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..

அனைவர்க்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் அனைவரின் வாழ்விலும் நிம்மதியும்.. அமைதியும்.. திருப்தியும்.. மகிழ்வையும் கொடுக்கட்டும் என்று வேண்டுவோமாக..

இன்னிக்கு ப்ரீகேப் இல்லை.. டைரெக்ட் எபி தான்...:):):)

https://mallikamanivannan.com/sarayus-kaathal-sindhum-thooral-14/
 

Joher

Well-Known Member
TY Sarayu.............

என்னாச்சு இவருக்கு......:eek::eek::eek:
முதல்ல அவ இவன்னு சொல்லுறதை விடு..........:eek::eek::eek:

confirm...... ரெண்டுக்கும் முத்திடுச்சி தான்........

ஐயோ அம்மாக்கு கொட்டு எடுத்து குடுக்குறானே இந்த நிவின்...........
இப்போ இந்தம்மா சலங்கை இல்லாம ஆடுவாங்களே..........

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையா........

அந்த பொண்ணு கல்யாணதப்போ சொல்லுறது..........:p:p:p மஞ்சு செம-மா நீ.........
இவன் பேசினத்துக்கு நாம போய் மன்னிப்பு கேட்டுட்டு வருவோம்..........:p:p:p

ரூபன் நீ இன்னும் கூட தூங்கு...........:eek::eek::eek:
இந்தம்மா அக்கறையில் சொல்லுறாங்களா......... இல்லை நக்கல் பண்ணுறாங்களா........

டெல்லி............ terrorist வருண்??????? smuggler????????

ரொம்ப நாளைக்கப்புறம் PCல comment........ அதுவும் smiley-யோடு.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top