Kaathal Sindhum Thooral - 10

Advertisement

Pramo

Well-Known Member
:):):)...
Kannaanna... Ipdi unga nadu mandaila nanguratha nangunu po2tu poitaingalaea...kanzz irunthum irunthum Ava appata peasa vanthaa Neenga oru big space vittutingale...
Mmmm.. Konjam develop aagirukka Namma kanzz Ruban Kitta share லாம் pantra Aaththaadi emmputtu question keakkuraa...
So kanmani Neenga Anna and deeps kagathan intha proposal cut aana OK.. nu feel pantringa... Unga manasula irukka love Maazava parugiruchu pola manthamavea irukku....
பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி...
தொட்டு அடியெடுத்து எட்டி நடத்த புள்ள...
உன் சேல காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட...
உன் கூந்தல் வாசம் பார்த்து யெ எண்ணம் கூத்தாட...
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க...
நா..... சாமிய வேண்டுறேன்... கண்மணி... கண்மணி...
பதில் சொல்லு நீ... சொல்லு நீ...
Ivar ean vibrate aaraar happy aagama... Aduthu Enna natakkum... ?? Neenga Enna seiya poringa...?? Varun Kitta Peasa poringala sollunga kanmani... Waiting...
Nice episode sarayu.... :)
 

Joher

Well-Known Member
அடிபட்டதும் டென்ஷன் போய்டுச்சா????? நல்ல கேள்வி.....
பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கும் demand?????
வருண் விஷயத்தில் ஏதேனும் தப்பிருக்க chance இருக்குது?????
கண்ணன் விடாமல் அதையே பிடித்து தொங்குகிறானே......

அதி கண்ஸ் நெருங்குகிறார்கள்..... யார் கண்ணில் விழப்போகிறார்களோ?????

யாரது கமலி????? கண்ஸ் கமலியாகிவிட்டதா???

அனைவரின் நிம்மதி போய்விட்டது...... அதியின் விருப்பம் தன்னாலே நடக்குதா?????
என்னது?????????????
 
Last edited:

Devi29

Well-Known Member
Appadi kalyanathuku oru sikkal ini varunodu kalyanam natakadu kandippa kanmani kannanukaga intha kalyanathai niruthituva
 

Punitha muthuraman.

Well-Known Member
யாருமே நேரடிய பேசமாட்டாங்களா?தலைய சுத்தி மூக்க தொடற மாதிரியே இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top