Kaathal Kondaenae 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தங்கத்தில், ஒரு தோடு கூட
இல்லே=ன்னு, வருத்தப்பட்ட
செல்விக்கு, அருள்,
நிறைய, நிறைய,
ஜுவல்ஸ், வாங்கித்
தந்துட்டான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, உங்கய்யா
வாங்கித் தந்த
வாட்சைத்தான்
கட்டுவீங்களோ,
மிஸஸ் அருள் பாண்டியன்?
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களோட ஊட்டுக்கார்,
வாங்கின கோல்டு
வாட்சை, யாரு
கட்டுவாங்க,
மிஸஸ் அருள் பாண்டியன்
டியர்?
 

Devi29

Well-Known Member
nice ud sis. mattravar idhaya thuttippai ariyum enakku, en idhayam thuttikum mozhi puriyavillai? un arugil iupatthu inimai,unnudun pesuvathu inimai. enakkana un akkarai inmai.manathil odum thudipu ............ ithu than kadhalo.............kadhal kondane.......athai en manam innum ariyavillai.arul casually impress selvi.
 

Joher

Well-Known Member
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா

காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
 

Joher

Well-Known Member
அருள் disturb பண்ண தொடங்கிவிட்டான்..........

எறும்பு ஊற கல்லும் தேயும்............

நடந்து ராசா நடந்து...........

சரவணன்........ great....... அருள் விடமாட்டான்........ செல்வி தான் முடிவெடுக்கணும்.......... அவன் சொன்னாலும் கேட்பாள் தான்........ ஒரு வேலை அவளுக்கே பிடிக்காவிட்டால் கட்டாயப்படுத்த கூடாததுனு முடிவை செல்வி கிட்டேயே விடுகிறான்..........

இணைக்க முயற்சிக்கும் தோழி.......

அரை மணி நேரம்.......... Sweet nothing..............:p


உனக்காகத்தான் போனேன்........ நீ என்னோட வரும் போது உன் வீட்டுக்கு வரணும்..........
உன்னோட ஒவ்வொரு அசைவும் Mrs. அருள் பாண்டியனாதான் காட்டணும்.......

நடக்கும் நடையை கூட ரசிக்கும் செல்வி.......

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா...............
 
Last edited:

malar02

Well-Known Member
காதல் அப்படித்தான் சட்டமாய் சாங்கியம் பேசும் சாஸ்திரத்தை உடைத்து...
இடத்தை கொடுத்தல் மடத்தையே பிடுங்க பார்க்கும்.....

யாதார்த்தை உணரும் எடை போட தெரிந்த தோழி வரம் செல்விக்கு...
செல்வியின் நிலை .....

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
 

Adhirith

Well-Known Member
காதல் அப்படித்தான் சட்டமாய் சாங்கியம் பேசும் சாஸ்திரத்தை உடைத்து...
இடத்தை கொடுத்தல் மடத்தையே பிடுங்க பார்க்கும்.....
யாதார்த்தை உணரும் எடை போட தெரிந்த தோழி வரம் செல்விக்கு...
செல்வியின் நிலை .....
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?

wow......one of my favourite song......
ரொம்ப ரொம்பப்பப்பப்பப்பப்பப
பொருந்தமாக இருக்கு....
Suitably suited to the situations,
characters and the dialogues....:)
இனிமேல் இந்த பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம்
அருள்,செல்வி ஞாபகத்தில் வருவார்கள்....
நன்றி பூவிழி....
 

malar02

Well-Known Member
wow......one of my favourite song......
ரொம்ப ரொம்பப்பப்பப்பப்பப்பப
பொருந்தமாக இருக்கு....
Suitably suited to the situations,
characters and the dialogues....:)
இனிமேல் இந்த பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம்
அருள்,செல்வி ஞாபகத்தில் வருவார்கள்....
நன்றி பூவிழி....
:)எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top