indhupraveen
Well-Known Member
Nice story
Hi sarayu!
கதை நன்றாக இருந்தது. இந்தக் கதைக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு வேளை மாத இதழுக்காக அவசரமாக எழுதினீர்களோ தெரியாது. ஏனென்றால் இத்தளத்தில் உள்ள உங்களது அனைத்துக் கதைகளும் வெகு வெகு சூப்பர்க் கதைகள். அந்தக் கதைகளில் உள்ள ஒரு அழுத்தம் இதிலில்லை. அதனால் தான் கேட்டேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
hai sarayu, nice story. with regards from rajinrm
nice and intetsting