Arumaiyana pathivu sister, thank you
Ravi than kundavai Ya trouble panrano.....aadhi kitta sollumma solve panniduvaan.....Nice update....arshi very matured....Nice episode ka....naduvula thottuka romance....Super ka
ஹா ஹா ஹா
ஆடி பொறக்குது, ஆடாமப் பொறக்குது=ன்னு,
உன்னோட ஆதி மாமனுக்கு, இப்பிடிப் பீதியைக்
கிளப்பி விட்டுட்டாயே, வானவா?
பரவாஇல்லை குட்டியூண்டு ரொமான்ஸ் கொடுத்து இருக்கீங்க .
Waiting for the next episode ka.
ஹா ஹா ஹா
இந்த வானவன் பய புள்ளை, ஜோதிஷ் டியரை,
நல்லாவேப் போட்டு வாங்குது, சவீதா டியர்
Aadi romance
Superb episodes.. sema ya iruku Story..I enjoyed it.. Thanks for the fast updates Saveetha..