Kaanalo Naanalo Kaathal 13 & 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹேய் சவீ...
என்னோட கெஸ் கூட அது தான்....
ஜோ.....வானதி
வானவன்......அர்ஷி
சரியா?
சரிதான், மைதிலி டியர்
என்னோட கெஸ்ஸும் அது தான்,
மைதிலி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அக்கா அது உங்களுக்கு கெஸ்ஸா ஹா ஹா அக்கா பலமுறை படிச்ச உங்களுக்கு தெரியாதா...
ஏன் தெரியாம, சவீதா டியர்?
சும்மா, ஓட்டிப் பார்த்தேன் டா, சவீதா செல்லம்
எனக்கு ரொம்பப் பிடிச்ச, இந்த ''கானலோ நாணலோ''
நாவலை வாங்க நாளைக்கே விஜயா பதிப்பகத்துக்குப்
போகணும், சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன் தெரியாம, சவீதா டியர்?
சும்மா, ஓட்டிப் பார்த்தேன் டா, சவீதா செல்லம்
எனக்கு ரொம்பப் பிடிச்ச, இந்த ''கானலோ நாணலோ''
நாவலை வாங்க நாளைக்கே விஜயா பதிப்பகத்துக்குப்
போகணும், சவீதா டியர்

அக்கா கொஞ்சம் பொறுங்க Book fair வருது அடுத்த மாச கடைசில உங்களுக்கு பிடிச்ச புக்ஸ் லிஸ்ட் எடுத்து வைங்க... பத்து சதம் கழிவோட நீங்க ஆன்லைன் ஆர்டர் பண்ணலாம்...
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா கொஞ்சம் பொறுங்க Book fair வருது அடுத்த மாச கடைசில உங்களுக்கு பிடிச்ச புக்ஸ் லிஸ்ட் எடுத்து வைங்க... பத்து சதம் கழிவோட நீங்க ஆன்லைன் ஆர்டர் பண்ணலாம்...
Thank you very much for the information, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்...:p:p:D:D:D
அக்கா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் ஆமா... வானவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா... அவனுக்கு சைட் எல்லாம் என்னன்னே தெரியாது பாவம்...
ஹா ஹா ஹா
நம்ம வானவன் டியர், ரொம்பவே நல்ல பையன்தான்,
சவீதா டியர்
எனக்கு அதில் எந்த சந்தேகமும், இல்லை
அவனோட மந்தி அக்காவுக்கு, ஸாரி, ஸாரி, குந்தவை
அக்காவுக்கே, எல்லா விஷயத்திலும், இவன்தானே
மதிமந்திரி, சவீதா செல்லம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
நம்ம வானவன் டியர், ரொம்பவே நல்ல பையன்தான்,
சவீதா டியர்
எனக்கு அதில் எந்த சந்தேகமும், இல்லை
அவனோட மந்தி அக்காவுக்கு, ஸாரி, ஸாரி, குந்தவை
அக்காவுக்கே, எல்லா விஷயத்திலும், இவன்தானே
மதிமந்திரி, சவீதா செல்லம்

ஹா ஹா... மந்தியின் மதிமந்திரியே அவன் தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top