banumathi jayaraman
Well-Known Member
சரிதான், மைதிலி டியர்ஹேய் சவீ...
என்னோட கெஸ் கூட அது தான்....
ஜோ.....வானதி
வானவன்......அர்ஷி
சரியா?
என்னோட கெஸ்ஸும் அது தான்,
மைதிலி செல்லம்
Last edited:
சரிதான், மைதிலி டியர்ஹேய் சவீ...
என்னோட கெஸ் கூட அது தான்....
ஜோ.....வானதி
வானவன்......அர்ஷி
சரியா?
ஹேய் சவீ...
என்னோட கெஸ் கூட அது தான்....
ஜோ.....வானதி
வானவன்......அர்ஷி
சரியா?
sarithaan mythili dear
ennoda guessum athu thaan
ஏன் தெரியாம, சவீதா டியர்?அக்கா அது உங்களுக்கு கெஸ்ஸா ஹா ஹா அக்கா பலமுறை படிச்ச உங்களுக்கு தெரியாதா...
ஏன் தெரியாம, சவீதா டியர்?
சும்மா, ஓட்டிப் பார்த்தேன் டா, சவீதா செல்லம்
எனக்கு ரொம்பப் பிடிச்ச, இந்த ''கானலோ நாணலோ''
நாவலை வாங்க நாளைக்கே விஜயா பதிப்பகத்துக்குப்
போகணும், சவீதா டியர்
Thank you very much for the information, சவீதா டியர்அக்கா கொஞ்சம் பொறுங்க Book fair வருது அடுத்த மாச கடைசில உங்களுக்கு பிடிச்ச புக்ஸ் லிஸ்ட் எடுத்து வைங்க... பத்து சதம் கழிவோட நீங்க ஆன்லைன் ஆர்டர் பண்ணலாம்...
எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்...
ஹா ஹா ஹாஅக்கா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் ஆமா... வானவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா... அவனுக்கு சைட் எல்லாம் என்னன்னே தெரியாது பாவம்...
ஹா ஹா ஹா
நம்ம வானவன் டியர், ரொம்பவே நல்ல பையன்தான்,
சவீதா டியர்
எனக்கு அதில் எந்த சந்தேகமும், இல்லை
அவனோட மந்தி அக்காவுக்கு, ஸாரி, ஸாரி, குந்தவை
அக்காவுக்கே, எல்லா விஷயத்திலும், இவன்தானே
மதிமந்திரி, சவீதா செல்லம்
Nice update. Konjam normal irunthu rendu perum epa ethuku fight panuthunu puriyala aga motham problem gate la iruntha thu vetuku entry