ஏன் தெரியாம, சவீதா டியர்?
சும்மா, ஓட்டிப் பார்த்தேன் டா, சவீதா செல்லம்
எனக்கு ரொம்பப் பிடிச்ச, இந்த ''கானலோ நாணலோ''
நாவலை வாங்க நாளைக்கே விஜயா பதிப்பகத்துக்குப்
போகணும், சவீதா டியர்

அக்கா கொஞ்சம் பொறுங்க Book fair வருது அடுத்த மாச கடைசில உங்களுக்கு பிடிச்ச புக்ஸ் லிஸ்ட் எடுத்து வைங்க... பத்து சதம் கழிவோட நீங்க ஆன்லைன் ஆர்டர் பண்ணலாம்...

ஹா ஹா ஹா
நம்ம வானவன் டியர், ரொம்பவே நல்ல பையன்தான்,
சவீதா டியர்
எனக்கு அதில் எந்த சந்தேகமும், இல்லை
அவனோட மந்தி அக்காவுக்கு, ஸாரி, ஸாரி, குந்தவை
அக்காவுக்கே, எல்லா விஷயத்திலும், இவன்தானே
மதிமந்திரி, சவீதா செல்லம்