Aadhi kundhavai problem Solve akiduma? Eagerly waiting for next ud sister... Thank you..
iyngaran Well-Known Member Jun 10, 2017 #11 Jun 10, 2017 #11 Aadhi kundhavai problem Solve akiduma? Eagerly waiting for next ud sister... Thank you..
banumathi jayaraman Well-Known Member Jun 10, 2017 #12 Jun 10, 2017 #12 கல்பனா, நீ இப்படி சகுனி வேலைப் பார்க்கலாமா? குந்தவை, குழம்ப ஆரம்பிச்சுட்டாள் தெளிந்தால் சரி, சவீதா டியர் தெளிவாளா? ஹய்யோ ஆதி, உன்ர பொண்டாட்டிக்காக இப்படி நீ உருகாதே பா
கல்பனா, நீ இப்படி சகுனி வேலைப் பார்க்கலாமா? குந்தவை, குழம்ப ஆரம்பிச்சுட்டாள் தெளிந்தால் சரி, சவீதா டியர் தெளிவாளா? ஹய்யோ ஆதி, உன்ர பொண்டாட்டிக்காக இப்படி நீ உருகாதே பா
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #13 Jun 10, 2017 #13 MythiliManivannan said: பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.அது சரி, கலகம் பிறந்தால்தானே நன்மை பிறக்கும்.... சரிதானே சவீ Click to expand... தேங்க்ஸ் மைத்தி... கரெக்ட் தான் கலகம் பிறந்தால் தானே நன்மை பிறக்கும்... ரொம்ப பெரிய கலகமா இருக்காதுன்னு நினைக்கிறேன்...
MythiliManivannan said: பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.அது சரி, கலகம் பிறந்தால்தானே நன்மை பிறக்கும்.... சரிதானே சவீ Click to expand... தேங்க்ஸ் மைத்தி... கரெக்ட் தான் கலகம் பிறந்தால் தானே நன்மை பிறக்கும்... ரொம்ப பெரிய கலகமா இருக்காதுன்னு நினைக்கிறேன்...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #14 Jun 10, 2017 #14 Anitha hariharan said: Kundhavai Aadhiya purinjiko Vaanavan yaaarai paaka Vandhirukkaan? Click to expand... நன்றி அனி... வானவன் சும்மா தான் வந்திருப்பானா இருக்கும்...
Anitha hariharan said: Kundhavai Aadhiya purinjiko Vaanavan yaaarai paaka Vandhirukkaan? Click to expand... நன்றி அனி... வானவன் சும்மா தான் வந்திருப்பானா இருக்கும்...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #15 Jun 10, 2017 #15 banumathi jayaraman said: பின்னாடி உதவுமா? நீ பிழைத்துக்கொள்வாய், ஜோதிஷ் டியர் என்ன இருந்தாலும் சகலையை, அனுசரித்துப்போ, ஜோ ராஜா Click to expand... எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்...
banumathi jayaraman said: பின்னாடி உதவுமா? நீ பிழைத்துக்கொள்வாய், ஜோதிஷ் டியர் என்ன இருந்தாலும் சகலையை, அனுசரித்துப்போ, ஜோ ராஜா Click to expand... எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #16 Jun 10, 2017 #16 banumathi jayaraman said: வேற யாரை? எல்லாம் அர்ஷிதா டியரைப் பார்க்கத்தான், அனிதா டியர் Click to expand... அக்கா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் ஆமா... வானவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா... அவனுக்கு சைட் எல்லாம் என்னன்னே தெரியாது பாவம்...
banumathi jayaraman said: வேற யாரை? எல்லாம் அர்ஷிதா டியரைப் பார்க்கத்தான், அனிதா டியர் Click to expand... அக்கா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் ஆமா... வானவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா... அவனுக்கு சைட் எல்லாம் என்னன்னே தெரியாது பாவம்...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #17 Jun 10, 2017 #17 banumathi jayaraman said: இந்த ''கானலோ நாணலோ'' நாவல், எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச மிக அருமையான நாவல், சவீதா முருகேசன் டியர் ஏற்கெனவே வந்தப்போவே எத்தனைத் தடவைப் படிச்சேன்=னு எனக்குத் தெரியாது, சவீதா செல்லம் நன்றி அக்கா... ஆமா அக்கா இந்த கதை புத்தகமா இந்த ஜனவரில தான் வந்திச்சு... Click to expand...
banumathi jayaraman said: இந்த ''கானலோ நாணலோ'' நாவல், எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச மிக அருமையான நாவல், சவீதா முருகேசன் டியர் ஏற்கெனவே வந்தப்போவே எத்தனைத் தடவைப் படிச்சேன்=னு எனக்குத் தெரியாது, சவீதா செல்லம் நன்றி அக்கா... ஆமா அக்கா இந்த கதை புத்தகமா இந்த ஜனவரில தான் வந்திச்சு... Click to expand...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #18 Jun 10, 2017 #18 iyngaran said: Aadhi kundhavai problem Solve akiduma? Eagerly waiting for next ud sister... Thank you.. Click to expand... நன்றிப்பா... கண்டிப்பா பிரச்சனை தீரும்... அடுத்த பதிவுல பாருங்க... நாளைக்கு வர்றேன்...
iyngaran said: Aadhi kundhavai problem Solve akiduma? Eagerly waiting for next ud sister... Thank you.. Click to expand... நன்றிப்பா... கண்டிப்பா பிரச்சனை தீரும்... அடுத்த பதிவுல பாருங்க... நாளைக்கு வர்றேன்...
saveethamurugesan Writers Team Tamil Novel Writer Jun 10, 2017 #19 Jun 10, 2017 #19 banumathi jayaraman said: கல்பனா, நீ இப்படி சகுனி வேலைப் பார்க்கலாமா? குந்தவை, குழம்ப ஆரம்பிச்சுட்டாள் தெளிந்தால் சரி, சவீதா டியர் தெளிவாளா? ஹய்யோ ஆதி, உன்ர பொண்டாட்டிக்காக இப்படி நீ உருகாதே பா Click to expand... குந்தவைக்கு கல்யாணம் ஆனப்பின்னே தான் தெளிவே வரும் அக்கா... சோ நோ வொர்ரிஸ்...
banumathi jayaraman said: கல்பனா, நீ இப்படி சகுனி வேலைப் பார்க்கலாமா? குந்தவை, குழம்ப ஆரம்பிச்சுட்டாள் தெளிந்தால் சரி, சவீதா டியர் தெளிவாளா? ஹய்யோ ஆதி, உன்ர பொண்டாட்டிக்காக இப்படி நீ உருகாதே பா Click to expand... குந்தவைக்கு கல்யாணம் ஆனப்பின்னே தான் தெளிவே வரும் அக்கா... சோ நோ வொர்ரிஸ்...
MythiliManivannan Well-Known Member Jun 10, 2017 #20 Jun 10, 2017 #20 saveethamurugesan said: எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்... Click to expand... ஹேய் சவீ... என்னோட கெஸ் கூட அது தான்.... ஜோ.....வானதி வானவன்......அர்ஷி சரியா?
saveethamurugesan said: எக்கோவ் சாய்ச்சுபுட்டீங்ளே அக்கா... முடிவே பண்ணிட்டீங்களா ஜோ சகலைன்னு... உங்களுக்கு தெரியாததா... பொதுவா சொன்னேன்... Click to expand... ஹேய் சவீ... என்னோட கெஸ் கூட அது தான்.... ஜோ.....வானதி வானவன்......அர்ஷி சரியா?