Kaadhal Mazhai-14

#5
உமாவை பெண் பார்க்க
வந்திருப்பவன் அருண்-தான்-னு
எனக்கு அப்பவே தெரியும்,
கொடிமலர் டியர்
இந்த உமா புள்ளைக்குத்தான்
அது தெரியல

உமாவிடம் சொல்ல வேண்டாம்-னு
என்னையும், இந்த தீபிப் புள்ளையும்
வர்ஷிப் புள்ளையும், வாயை
கட்டிப் போட்டுட்டாங்கப்பா

ஏன்மா? நல்லாத்தானே
போய்க்கிட்டிருக்கு
அதுக்குள்ள எந்த வீணாப்
போனவன் புள்ளைங்களை
கடத்தினான் பா?
தீபி மட்டும் எப்படி அவனுங்க
கிட்டே மாட்டாமல் தப்பித்தாள்,
மலர்இந்திரா டியர்?
 
Last edited:

Latest profile posts

banumathi jayaraman wrote on Kavithaamul's profile.
My heartiest birthday wishes to you, Kavithaamul Madam
இருதயப் பூவின் மொழி 6 போட்டாச்சு ப்ரண்ட்ஸ்....படிச்சிட்டு உங்களோட கருத்துகளை சொல்லுங்க....
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
சிறகுகள் 27 பதிவிட்டாச்சு தோழமைகளே :):)
Malli Mam, today OVP epi unda

Sponsored

Recent Updates