Ithayam Thedum Thedal - 1

GomathyArun

Well-Known Member
#1
அன்புத் தோழமைகளே...

இந்த தளத்தில் உங்களை முதல் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..

கதையின் தலைப்பு –
இதயம் தேடும் தேடல்!!

கதையின் முன்னுரை :-
மனிதனின் வாழ்வில் பல பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேடல் இருக்கும்.

சிசுவின் தேடல் பால்
குழந்தையின் தேடல் பாலும் தாயும்
மழலையின் தேடல் தாயும் விளையாட்டும்
சிறுவர்களின் தேடல் விளையாட்டும் அறிவும்
இளமையின் தேடல் அறிவும் காதலும்
முதுமையின் தேடல் பாசமும் ஆதரவும்..!


இவற்றுள் இளமை பருவத்தில் இதயம் தேடும் தேடலான காதலை பற்றிய கதை தான்
இதயம் தேடும் தேடல்!!!

நம் கதையின் கதாநாயகிகள் ப்ரித்திகா மற்றும் சஹானா. இவர்களின் கதாநாயகர்களை கதையின் ஓட்டத்தில் தெரிந்துக் கொள்வோம்.. இவர்களுள் சூட்டிகையும் துறுதுறுப்பும் நிறைந்த ப்ரித்திகா தன் இதயம் தேடும் கள்வனை சில போராட்டங்களுக்கு பிறகு கைபிடிக்க, அமைதியும் பாசமும் நிறைத்த சஹானா தன்னை தேடும் இதயத்தை சில தடங்கல்களை தாண்டி சேர்கிறாள்.

இதோ முதல் தேடலிற்கான லிங்க்..
Ithayam Thedum Thedal - 1

உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Latest profile posts

Hai malliga manivannan madam..
shiyamala sothy wrote on mallika's profile.
பானு அக்கா நான் உங்களைத் தான் சொன்னேன். நீங்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வீர்கள். இரு நாட்களாக வாழ்த்தைக் காணவில்லையென்றதும் யோசனை வந்து விட்டது. எனக்கு உங்களது பெயர் நன்றாகத் தெரியும். நான் மெம்பராகும் முன்பே நீங்கள் மெம்பராகி பதிவுகள், கொமன்ட்ஸ் போடுவது தெரியும்.
Happy birthday to arunakathir
வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச்செல்ல வா

மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா

என்னை நீ மீட்ட
உன்னை நான் தூட்ட
செல்லம் ஆவாயா துளியே

வெள்ளை தீ போன்ற
வெட்க பூ போல
என்னை சூழ்ந்தாயோ கிளியே
Happy birthday Aruna Kadhir

Sponsored

Recent Updates