Ithaiyam Thedum Thedal!!! - 42

GomathyArun

Well-Known Member
#1
அன்புத் தோழமைகளே!!!!

அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 42

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 

GomathyArun

Well-Known Member
#2
அன்புத் தோழமைகளே!!!

நான் கொடுத்த இடைவேளைகளை பொறுத்துக் கொண்டு இந்த கதையை தொடர்ந்து படித்த அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி thank u smilie.jpg


என்னை இந்த கதையை எழுத தூண்டிய என் குடும்பத்தாருக்கு மிக்க நன்றி.. உங்களில் சிலர் நினைத்து இருப்பீர்கள்.. ‘இந்த காலத்தில் இப்படி ஒரு பெரிய குடும்பமா!’ என்று.. ஆனால் உண்மையில் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது.. அது என் தந்தை வழி குடும்பமே.. 3 அக்கா, 5 தங்கை மற்றும் 3 தம்பிகளுடன் பிறந்தவர் தான் என் தந்தை. பன்னிரெண்டு பேர் கொண்ட குடும்பமும் அதன் ஒற்றுமையும் மட்டுமே உண்மை, மற்றபடி இந்த கதை முழுக்க முழுக்க எனது கற்பனையே!!!! அதுவும் கதையில் வந்தது போல் அல்லாமல் எங்கள் குடும்பத்தில் பெண் வாரிசுகளே அதிகம் smilie 5.jpg

எங்கள் குடும்பத்தின் ஒற்றுமைக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் காரணம் என்றபோதிலும் ஆலமரம் போன்ற எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் ஒற்றுமைக்கும் ஆணிவேராக இருக்கும் எனது பெரிய மாமா, பெரிய அத்தை மற்றும் எனது பெற்றோருக்கு இந்த கதையை சமர்பிக்கிறேன். smilie 3.jpg smilie 4.jpg



உங்களுக்கு இந்த கதை பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.. கதையின் நிறை குறைகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். smilie 2.jpg


உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Saroja

Well-Known Member
#9
அருமையான பகிர்வு இந்த மாதிரி ஒரு காலத்தில் கூட்டு குடும்பம் என்பது இனிமை நல்ல கதை தந்த கோம
திஅவர்களுக்குநன்றி
 

Latest profile posts

Vijaya RS wrote on sameera.alima's profile.
Happy Birthday Sameera.
hiiiiiiiiiiiiiiiiiii friends kd ud potten..........................

vmun ud viraivil ok.................
வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா
hai, frnds......... intha week update illa frnds sorry......pa..... navarathri mudinjithaan frnds ........ happy holidays..
சம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.

Sponsored

Recent Updates