Iratturamozhithal 16

Advertisement

Suvitha

Well-Known Member
அப்போ இங்கே நடக்கும் குழப்பங்கள் அத்தனைக்கும் சூத்திரதாரி மனோகரன் தானா!!

உணவே மருந்தாய் இருந்த காலம் அன்று..
ஆனால் இன்றோ..பயம்மா இருக்குது..
 

Joher

Well-Known Member
நானே இப்போ தான் மீன் சாப்ட ஆரம்பிச்சான்....அதுக்கும் ஆப்பா...போச்சு...போங்க...

நாங்க சென்னை oil spill-க்கு அப்புறம் சென்னையில் மீன் சாப்பிடவே இல்லை.........
ஊரில் தான்......

ஒரு article படித்தேன்......... veg foodல இருக்கும் pesticides விட கடல் உணவில் தான் நஞ்சுத்தன்மை அதிகம்.........
ஏன்னா எல்லா waste-ம் அங்கே சேருகிறது....... highly polluted sea.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நானே இப்போ தான் மீன் சாப்ட ஆரம்பிச்சான்....அதுக்கும் ஆப்பா...போச்சு...போங்க...

நேர்மையா இருந்த இங்க பிரச்சனை தான்...
தர்மத்தின் வாழ்வுதனை சூதுக்கவ்வும் ...மீண்டும் தர்மமே வெல்லும்...

மீன் தான... கண்மாய் ல... குளத்துல பிடிக்கிற .... வாங்கி சாப்புடுங்க... எதையும் freshness பாத்து வாங்குங்க...

எப்படின்னு தெரியாது பொன்னே... நான் சுத்த சைவம் ...

நேர்மையா இருந்தா பிரச்சனை வரலாம்... ஆனா வேறயா இருந்தா... கண்டிப்பா பிரச்சனைதான்...

தர்மம் வெல்லும்.. எஸ்ஸு....
 

Joher

Well-Known Member
மீன் தான... கண்மாய் ல... குளத்துல பிடிக்கிற .... வாங்கி சாப்புடுங்க... எதையும் freshness பாத்து வாங்குங்க...

எப்படின்னு தெரியாது பொன்னே... நான் சுத்த சைவம் ....

கண்மாய் குளம் கடலை விட மோசம்..........
அங்கேயும் நிறைய வளர்ப்பு மீன் தான்.........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கண்மாய் குளம் கடலை விட மோசம்..........
அங்கேயும் நிறைய வளர்ப்பு மீன் தான்.........

OMG !!!. அப்படியா? ..... தெரியாது ஜோ....

ஒரு வாசகம் ரேடியோல வரும்.. "விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள்", ன்னு ... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல....
 

Joher

Well-Known Member
OMG !!!. அப்படியா? ..... தெரியாது ஜோ....

ஒரு வாசகம் ரேடியோல வரும்.. "விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள்", ன்னு ... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல....
எஸ் எஸ்..........
இல்லைனா நமக்கு மொட்டை அடிச்சிடுவாங்க.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top