Iratturamozhithal 16

Advertisement

Joher

Well-Known Member
Hi ஆதி......

பாலில் இருந்து பால்டாயர் வரை எல்லாமே கலப்படம் தான்.......
எதையுமே நம்பி சாப்பிடமுடியவில்லை......

நேர்மை தான் ஹமாம் சோப் ஆகிடுச்சே......
Dictionary ல் இருந்து எடுத்துடலாம் போல.........

பரிதி & Kalpa சூப்பர்.......
பாஸ் so sad.......

வர்ணசாஸ்திரம்....... இப்போ யாரும் அவருக்குரிய வேலையை அதன்படி செய்வதில்லை......

மருமகனும் மருமகளும் எப்படி solve பண்ணபோறாங்கன்னு பார்க்கலாம்......
 

Haritha

Well-Known Member
நானே இப்போ தான் மீன் சாப்ட ஆரம்பிச்சான்....அதுக்கும் ஆப்பா...போச்சு...போங்க...

நேர்மையா இருந்த இங்க பிரச்சனை தான்...
தர்மத்தின் வாழ்வுதனை சூதுக்கவ்வும் ...மீண்டும் தர்மமே வெல்லும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top