Innum Ennai Enna Seyyapogirai final

Neela mani

Well-Known Member
#61
ஹாய் நீலாக்கா,

உங்களோட கதை இதான் முதல் முறையா நான் படிக்கறேன்... ரொம்ப ரொம்ப பிடிச்சுது அக்கா எனக்கு... லைவ்லியா இருந்துச்சு... ராஜா ராணின்னு பொருத்தமா பேரு வைச்சுட்டு என்னடா இப்படி சொல்றாங்களேன்னு ஆரம்பத்துல கொஞ்சம் என்னவோ நினைச்சுட்டு படிக்க ஆரம்பிச்சேன்...

ராஜாவோட மாற்றம் ராணியோட குழப்பமான மனநிலை எல்லாமே ரொம்ப அழகா சொல்லியிருந்தீங்க அக்கா... நான் சீக்கிரமே மத்த கதைகளும் படிச்சுட்டு வந்து சொல்றேன்... வாழ்த்துக்கள் அக்கா...
wow thanq savee:) it is a pleasant surprise. romba happy pa:)
 
#62
wow thanq savee:) it is a pleasant surprise. romba happy pa:)
ரொம்ப சந்தோஷப்படாதீங்க அக்கா சின்ன கதையா அதான் உடனே படிச்சு முடிச்சுட்டேன். மிச்ச ரெண்டு கதையும் பார்த்தேன், பெரிசா இருந்துச்சா, சரி இன்னொரு நாள் படிக்கலாம்ன்னு விட்டுட்டுட்டேன், ஆனா புது கதையை தொடர்ந்து படிக்க பிளான் போட்டு படிக்க ஆர்மபிச்சுட்டேன், சீக்கிரமா அடுத்த பதிவோட வாங்க, நானும் தீபிகூட சேர்ந்து பதிவு எப்போன்னு கேட்க ஆரம்பிச்சிடுவேன்...
 
Neela mani

Well-Known Member
#63

ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கய்யா. பயமா இருக்கு :( சீக்கிரம் வரேன்டா
 
shanthinidoss

Well-Known Member
#64
ஹாய் நீலா அக்கா.. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..:) நேத்து தான் புக்ல.. படிச்சேன்.. வாவ் என்ன அருமையா எழுத்திருக்கிங்க... இது தான் நான் படிச்ச உங்க ஸ்டோரி முதல் என்று நினைக்கிறேன்.. அப்படியே மெர்சல் ஆகிட்டேன்..செம ராஜா சூப்பர் டா நீ.. ராணி அழகா பொண்ணு. அது தான் அவனை மன்னித்து விட்டாள்.. இருந்தாலும் அவன் பண்ணுனது ரொம்ப ஓவர்ப்பா.. சூப்பர் ராணியின் அழுகைக்கு காரணம் செம.:D:D.. ஆகா மொத்தம் ஸ்டோரி ஆஸம்.. சூப்பரோ சூப்பர்.....
 
Neela mani

Well-Known Member
#65

Thanks Shanthini. unga comments enaku romba romba santhosham tharuthu. neenga kathalenum thervezhuthi padichittu comments potirukeenga. maranthiteenganu ninakiren. romba romba nandri ma
 
Latest profile posts

நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
banumathi jayaraman wrote on praja's profile.
My heartiest birthday wishes to you, Praja Sir/Madam
banumathi jayaraman wrote on Kamala Rajeswari's profile.
My heartiest birthday wishes to you, Kamala Rajeswari Madam
banumathi jayaraman wrote on gp2000's profile.
My heartiest birthday wishes to you, GP2000 Sir/Madam
nizhal pola naanum.... ahh ahh.......
nizhal pola naanum nadai poda neeyum
thodarginra sontham nedungaala bantham,
kadal vaanam kooda niram maara koodum
manam konda paasam thadam maaridaathu,
naan vaazhum vaazhve unakkaagaththaane
naal thorum nenjil naan yenthum thene,
ennaalum sangeedham santhoasame,
vaai pesidum pullaanguzhal
neethaanoru poovin madal...

Sponsored

Recent Updates