Happy Birthday Malli...

Advertisement

Hema Guru

Well-Known Member
சத்தமின்றி முத்தமிடு வரை இடைவெளி இல்லாமல் கதைகள் தொடர்ந்து வந்துச்சு..... அந்த நாள் திரும்ப எப்போ வரும்னு இருக்கு......
மல்லி உங்க கதைகளை மிஸ் பண்ணுறோம்.....
தாரகன் விஜயன் வல்லபன் திருமந்திரனோடு நாங்களும் காத்துட்டு இருக்கோம்.....

சீக்கிரமே வெற்றிகரமா Ph.D. முடிக்க வாழ்த்துறோம் :love::love::love:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி :love::love::love:

View attachment 9272
Happppppy birthday MM ji
 

joe

Well-Known Member
மல்லிகை பூவை மறைத்து வைத்தாலும் அதன் வாசம் மறையாது,

அது போலவே நீங்கள் தற்போது எழுதவில்லை என்றாலும் உங்கள் கதைகள் என்றும் எங்களோடு இணைந்து இருக்கும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top