Happy Birthday Malli.......

Advertisement

Seethavelu

Well-Known Member
நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியம் நல்லயோகத்தோடு நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்
எனது மனங்கனிந்த இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மல்லி மா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மல்லி சிஸ்.... எங்கும் எப்போதும் உங்கள் கதைகளே காண வேண்டும் என்ற விருப்பம் சிஸ் எங்களுக்கு... என்ஜாய் சிஸ்... திருப்பியும் VEN.... மாதிரி... புல் டப்பா... ஒரு ஸ்டோரி கொடுங்க சிஸ்..... (எங்க ஆசை... அப்படியே நைசா சொல்லி வைப்போம்...ன்னு)
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள் சிஸ்.....
எங்களுக்காகவே நீங்க நிறைய பர்த்டேஸ் கொண்டாடனும் சிஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
thankyou freinds thankyouuuuuuuuuuuuuuuu very much
you all made my birthday so special
:love::love::love::love::love::love:
அப்போ Birthday ட்ரீட்டா ஒரு லவ்லி
அப்டேட் கொடுங்க, மல்லிகா டியர்
இனிய பிறந்த நாள் பரிசாக சுந்தரி வருவாளா?
இல்லை ஜெயந்தி வருவாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top