Guess Next in race...

Advertisement

உங்களோட கெஸ் யாரு???

  • விஜயன்-சைந்தவி

    Votes: 16 21.9%
  • ஷக்தி வல்லபன்-அர்ச்சனா

    Votes: 32 43.8%
  • ரவீந்திரன்-ஷர்மிளா

    Votes: 14 19.2%
  • திருமந்திரன்-மாயா

    Votes: 8 11.0%
  • புது கதை

    Votes: 3 4.1%

  • Total voters
    73
  • Poll closed .

Joher

Well-Known Member
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்......

ரொம்ப நாளைக்கப்புறம் மல்லி 'நீ என்பது யாதெனில்' successful-லா முடிச்சுட்டாங்க......
வாழ்த்துக்கள் மல்லி........

அடுத்து என்ன??? waiting-ல இருக்கும் கதைகளா??? இல்லை புதுசா ஏதாச்சுமா???
உங்கள் விருப்பம் எந்த கதை னு வோட் போடுங்க......
நிறைய பேர் கேட்கும் கதையை மல்லி கிட்ட request பண்ணலாம்.......
***************

நவம்பர் 7, 2017 ல தொடங்கி ஜூலை 24, 2018 ல் PC 3-டு waiting ல நிற்குது மாயமாய் மந்திரமாய்.......
தாத்தாவின் பொண்ணை கொன்றவரை பழிவாங்கல் எனும் பேரில் மாமா பொண்ணை கல்யாணம் பண்ண விரும்பும் திருமந்திரன்.......
விருப்பமில்லாத ஸ்வர்ணமாயா.......

December 1, 2017 ல தொடங்கி June 25 2018 ல் 17 எபியோடு waiting ல நிற்கும் எமை ஆளும் நிரந்தரா...
விஜய் தயங்கி தயங்கி சைந்து கிட்ட அம்மா வீட்டுக்கு போக பெர்மிஷன் கேட்க, சைந்து உனக்கு போகணும்னா போ போய் பார்த்துட்டு வா-னு சொல்லிடுறா....... நான் வரட்டும்மா-னு சைந்து கேட்கலை..... நீ வா னு விஜயும் சொல்லலை.......
மனங்கள் தூரமாகிவிட்டது நிற்குது அங்கே......

July 9 2018 ல தொடங்கி March 16 2019 ல் 9 எபியோடு waiting ல நிற்குது சர்வம் சக்தி மயம்...
உங்களை கல்யாணம் பண்ணின பிறகு காதலிக்கலை....... நான் முன்னமே காதலிச்சேன்....... அப்போ அது எப்படி கள்ளக்காதல் ஆகமுடியும்???
அப்போ என்னை கள்ளப்புருஷன் னு சொல்றியா.........
ஒரு வார்த்தை நீ பேசவேண்டாம்..... என்னையும் பேசவைக்க வேண்டாம்....... நான் நல்லவனாகுறதும் கெட்டவனாகுறதும் உன்கைல தான் இருக்கு........ வீடு வர்ற வரை பேசாம தூங்கு.......
இதயத்திலே தீப்பிடிக்க கனவெல்லாம் கருகிடுச்சாம் அர்ச்சனாக்கு....
அப்போ வல்லபனுக்கு???

July 14 2019 ல தொடங்கி September 18 2019 ல் 16 எபியோடு waiting ல நிற்குது நான் எனது மனது...
ரவியை விட்டுட்டு குழந்தை பெத்துக்க அப்பா வீட்டுக்கு ரவியை பிரிந்து போகமுடியாதுன்னு ஷர்மி அழுகை....... எங்களையெல்லாம் யாரு இப்படி தங்குனானு மாமியார் சீதா அவங்க மனசை கொட்டுறாங்க.......
வயிற்றில் குழந்தையோடு ஷர்மி.......

உங்கள் வோட்???
எவனா இருந்தால் என்ன 'திருமந்திரன்'
வில்லுக்கு 'விஜயன்'
நியாய தராசு 'ஷக்தி வல்லபன்'
தீக்கொழுத்தி 'ரவீந்திரன்'
புது கதை......

Vote போட அந்த option கிளிக் பண்ணுங்க....... கமெண்ட் ல போடாதீங்க..... count ல வராது.......

Night 8 மணிக்கு close ஆகிடும்......

@mallika
 
Last edited:

Shahana

Well-Known Member
எது குடுத்தாலும் ஓகே தான்.... :love:(y)(y)

ஆனா ரொம்ம்ப ஆர்வத்தோட... ரொம்ம்ம்ப நாளா காத்திருக்கிறது இவங்களுக்காக தான்... விஜய் & சைந்தவி

எமை ஆளும் நிரந்தரா...:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top