D
[Deleted] admin 4
Guest
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
-- சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
-- உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
உரவோர் என்கை இரவாது இருத்தல்
-- யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
Have A Beautiful Day!