Gates of heaven 1-4 - day 18

Advertisement

fathima.ar

Well-Known Member
1.Baab As-Salaah

Those who were punctual and focused on their prayers (salaat) will be granted entry through this door.

1.பாப் அஸ்-சலாத்(தொழுகை)

அவர்கள் தொழுகையில் தொழுகையின் நேரத்தை பேணுபவர்களும் , தொழுகையில் கவனம் செலுத்துபவர்கள் இந்த வாசல் வழியாக நுழைவார்கள்.

பாப் என்றால் வாசல் என்று பொருள்..

2.Baab Al-Jihad

Those who have died in the defense of Islam (jihad) will be granted entry through this door. Note that the Quran calls upon Muslims to solve issues by peaceful means and only engage in defensive battles.

2.பாப் அல் ஜிஹாத்

இஸ்லாமை (ஜிஹாத்) பாதுகாப்பதில் இறந்தவர்கள் இந்த கதவு வழியாக நுழைவார்கள். அமைதியான வழிகளில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு குர்ஆன் வலியுறுத்துகிறது மற்றும் தற்காப்பு யுத்தங்களில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
3.Baab As-Sadaqah

Those who frequently give to charity (sadaqah), whether to parents, orphans, the helpless, travelers in need, or others, will be admitted into Jannah through this door.

3.பாப் அஸ்-ஸதக்கா

பெற்றோர்கள், அனாதைகள், உதவியற்றவர்கள், பயணிகளின் தேவைக்கு உதவுபவர், மேலும் உதவி நாடுபவர் .. ஆகியோருக்குத் தர்மம் (ஸதக்கா) அடிக்கடி கொடுக்கிறவர்கள் இந்த கதவு வழியாக ஜன்னாவில் (சொர்க்கத்தில்) அனுமதிக்கப்படுவார்கள்.

4.Baab Ar-Rayyaan

The people who constantly observed fasting (especially during Ramadan) to obtain the blessings of Allah will be granted entry through this door.

4.பாப் அர்-ரய்யான்

அல்லாஹ்வின் அருளை பெறுவதற்காக நோன்பு (குறிப்பாக ரமழான் மாதத்தில்) கடைப்பிடித்து வரும் மக்கள் இந்த வாசல் வழியாக நுழைவார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top