Friends

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உப்பு பற்றி சொல்ல மறந்துட்டேன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும் உப்பு சர்க்கரை வாங்கவே கூடாது
எவையெல்லாம் நாம் சுத்தமானது நினைக்கிறோமோஅவை ஆரோக்கியத்திற்கு கெடுதி உப்போ சர்க்ரையோ சற்று பழுப்பு நிறத்தில் இருப்பது தான் நல்லது இவை சாதாரண மார்க்கெட் கடைகளில் கிடைக்கும்
ஆமாம்ப்பா
ரேஷன் கடையில சில சமயம்
வெள்ளைச் சர்க்கரை பழுப்புக்
கலரில் இருந்தாலும் வாங்கி
பசங்க கிண்டல் செய்தாலும்
நான் யூஸ் பண்ணுவேன்
இப்போ, அவங்க அம்மா நீ
செய்வது சரிதான்-ங்கறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top