Friends

Advertisement

Joher

Well-Known Member
Yes பானு..........
Dietitian என்னும் பேரில் உளறுவதை கேட்காமல் உப்பு oil குறைத்து நம்மோட பரம்பரை சமையலை சாப்பிடலாம்.........
கொஞ்சம் வேலையும் செய்யணும் நோயில் இருந்து நம்மை காப்பாற்ற........

இப்பெல்லாம்
அரைக்கிறது ஆட்டுறது இடிக்கிறது பெருக்குறது துவைக்கிறது என்று எந்த வேலையும் நிறைய பேர் செய்வதில்லை........ அதுவே பாதி நோய் வரவழைக்கும்........
மிச்சதுக்கு ready made foods and powders..........
 
banumathi jayaraman

ரொம்பவே சரியாக
சொன்னீங்க, Joher டியர்
எனக்கே வர வர உடம்பு
வணங்குவதில்லை
 
banumathi jayaraman

Well-Known Member
correct sis, our vishayam paththi therinjaalum pirachchanai, theriyalainaalum pirachchainai correct. sis
ellaathahiyum kettukanum anaana, nama seiyaratha seiyanum...... athaavathu alavaa irukkanum athaane sis
ஆமாம்பா
அதேதான், கவிப்ரிதா டியர்
எல்லாமே அளவாக இருந்தால்
பிரச்சனையில்லை
 
Last edited:

emilypeter

Well-Known Member
என்னுடைய இனியத் தோழிகளுக்கு
நான் படித்ததைப் பகிர விரும்புகிறேன்

அதிக விஷயம்... விஷம்.
--------------------------------------
சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர். படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள்
அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.
நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்
பால் வேண்டாம்
ஐஸ் வாட்டர் வேண்டாம்
பாட்டில் ஜீஸ் வேண்டாம்
என்றார்கள்... சரி என்று
பழகினேன்..

ஒன்று புரிந்தது.
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து, அதிகமாக தெரிந்தாலும்
ஆபத்து என்று.

Over qualification is disqualification
என்று எங்கோ படித்த நினைவு

Too much informations will make you to suffer from distinguishing between useful And useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை,
வாழை இலையில் விழுந்த
ரசம் போல,
எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.

வாழ்க்கை ரசத்தை
குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பா இருங்க.

வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோடு
மாத்திரை இல்லாத
யாத்திரையாக வாழ்த்துகள்.

வெற்றி நிச்சயம்.[/QUOT.
 
Rajesh Lingadurai

Active Member

வெற்றி நிச்சயம்.

முற்றிலும் உண்மை. நம்மை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கே ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. சாம்பல், உப்பு எல்லாம் வச்சா பல் வெளக்குறீங்க? ஹ்ம் என்று கேவலமாக பார்த்த அதே கூட்டம் இப்போ toothpaste'la உப்பு இருக்கு, சாம்பல் இருக்கிறதென்று நம்மிடமே கூவி விற்கிறார்கள். நம் மனதுக்கு சரியென்று தோன்றுவதை செய்தால் போதுமென்று நினைக்கிறேன்.
 
Sasikala srinivasan

Well-Known Member
உண்மை தான் பானு டியர் என் அனுபவமும் இப்படி தான்
ஆனால் நான் என் உணவுபழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றி கொண்டேன் என் பாட்டி தாத்தா என்னமாதிரி உணவை உண்டார்களோ அப்படி முழுவதுமாக இல்லையென்றாலும் முடிந்தவரை
பாக்கெட் உணவுகளை தவிர்த்து நாட்டு சர்க்கரை பால்
செக்குஎண்ணெய் ராகி கம்பு தானியவகை மண்பானை குடிநீர் மாசாலா குறைந்த உணவுகள் அதிகமாக காய்கறிகள் கீரைகள் பழங்கள் இப்படி யாக சிறிது ஆரோக்கியத்தை மீட்டு இருக்கிறேன்
 
Sasikala srinivasan

Well-Known Member
உப்பு பற்றி சொல்ல மறந்துட்டேன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும் உப்பு சர்க்கரை வாங்கவே கூடாது
எவையெல்லாம் நாம் சுத்தமானது நினைக்கிறோமோஅவை ஆரோக்கியத்திற்கு கெடுதி உப்போ சர்க்ரையோ சற்று பழுப்பு நிறத்தில் இருப்பது தான் நல்லது இவை சாதாரண மார்க்கெட் கடைகளில் கிடைக்கும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top