BOOKS PUBLISHED ON SEPTEMBER 2020

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ் சூப்பர்ப் நியூஸ், மல்லிகா டியர்
எனக்கு பிடித்த ஆறு நாவல்களும் புத்தகமாக வெளிவந்ததற்கு இந்த அழகிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் அன்புத் தோழிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
@Ramya Rajan
@maheswariravi
@karthika karthikeyan
@Sakthiguru
@mallika
 
Last edited:

varshakavin

Well-Known Member
Dear Friends,
Books from our publication house are coming after a long gap.
எஸ், பல மாதங்களுக்கு பிறகு.
இன்னும் செய்யவா வேண்டாமா என்ற ஐயம் தான் இந்த கோவிட் பாதிப்பால்.
பிறகு செய்யலாம் என்று முடிவெடுத்து இன்னும் பத்து நாட்களில் மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம் சார்பாக ஆறு புததகங்கள் வெளிவர உள்ளன.
அதில் ஒன்று உன் பார்வை நானறிவேன் என்ற என் புத்தகம் மறுபதிப்பு. புத்தகங்களின் விபரங்கள்,
ரம்யா ராஜனின் இதய கூட்டில் அவள்
பிரியா பிரகாஷின் இணை தேடும் இதயங்கள்
கார்த்திகா கார்த்திகேயனின் காதல் பதுமையே
சக்தி குரு வின் நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்
மல்லிகா மணிவண்ணனின் உன் பார்வை நானறிவேன்
மல்லிகா மணிவண்ணனின் நீங்காத ரீங்காரம்

கடைகளுக்கு புத்தகம் கொடுப்பது எந்த அளவில் சாத்தியம் என்று தெரியவில்லை, ஆதலால் இப்போதைக்கு புத்தகங்கள் சைட்டில் மட்டுமே வாங்கலாம் அல்லது 94875 41023 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்து பெற்றுக் கொள்ளலாம். - எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

View attachment 7246View attachment 7247

View attachment 7248

View attachment 7249

View attachment 7251

View attachment 7250

Those who are interested they can whats app us. like if you are reading in Library you can ask the library people to contact us to get books. Book will be available in 10 days.
Un paarvai extra eluthirka mam...naan yerkanave onnu vaichruken
 
Congrats writers
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top